Pages

Monday, November 23, 2009

சவாரி விட்ட செல் போன் நிறுவனம் ?

போஸ்ட் பெய்டா ப்ரீ பெய்டா பாடலுக்கு ஆட்டம் நடிகர் மாதவனுடன் ஆடம் போட்ட லக்ஷ்மியை ஒரு செல் நிறுவனம் விளம்பரத்துக்கு நெருங்கியதாம் .
அம்மணி கேட்ட சம்பளத்தை கேட்டதும் விட்டார்களாம் சவாரி ?

No comments:

Post a Comment