அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனம்

கவர்ந்த தலைவர் நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி தானாம். காந்தியின் அகிம்சை வழியில் அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைக்காக போராடியவர், மார்ட்டின் லூதர்கிங்.

ஆதலால் மார்ட்டின் லூதர்கிங்கைப் போல், காந்தியை தனது "நிஜ ஹீரோ'"வாக கருதி வருகிறார். இதை உணர்த்தும் வகையில், வெள்ளை மாளிகையில் உள்ள அதிபர் ஒபாமாவின் அலுவலத்தில், மகாத்மா காந்தி படம் இடம் பெற்றுள்ளது. இவர் அமெரிக்க அதிபராவதற்கு முன்பு ஒபாமா எம்.பி.யாக இருந்தபோதும் அவருடைய அறையில் மகாத்மா காந்தியின் படம் இடம் பெற்றதாம்.
No comments:
Post a Comment