Pages

Friday, November 27, 2009

பதிப்பாளர்கள் எழுத்தாளர்கள் வயிற்று எரிச்சல்லை கொட்டி கொண்டதாம் பாரம்பரியம் மிக்க ஆனந்தவிகடன்

குமுதம் பத்திரிக்கை புத்தக விமர்சன பகுதியை சிறப்பாக செய்து வந்தது. அதனால் பதிப்பாளர்கள் படைப்பாளிகள் பயன் அடைந்து வந்தார்கள்.ஆனந்த விகடன் தீடிர் என்று தன் ஐம்பது புத்தகங்களை விமர்சனம் பகுதிக்கு மொத்தமாக அனுப்பி வைக்க குமுதம் விமர்சனம் பகுதியையே நிறுத்தி விட்டது.பதிப்பாளர்கள் எழுத்தாளர்கள் வயிற்று எரிச்சல்லை கொட்டி கொண்டதாம் பாரம்பரியம் மிக்க ஆனந்தவிகடன் . வாழ்க ?

1 comment:

  1. This is look funny ? How Ananda vikatan send 50 tiltles at a time to Kumudam for review ? Is it due to ignorance are purposfully done ? That too a competative Magazine ?

    ReplyDelete