Pages

Tuesday, November 24, 2009

ஆடம்பரபங்களா வீட்டில் ஒரு வி.ஐ.பி. பெண்ணிடம் செக்ஸ்லீலைகள் முடித்த பின் அந்த பெண்ணிடம் பணம் கொடுப்பது போலவும் காட்சி பதிவாகி உள்ளது.

காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவிலின் கருவறையில் பெண்களுடன் காமலீலையில் இருந்ததாக புகாரின் அடிப்படையில் அர்ச்சகர் தேவநாதன் மீது சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ் பெக்டர் பட்டாபிராமன் வழக்கு பதிவு செய்தார்.

இந்நிலையில் அர்ச்சகர் தேவநாதன் குடும்பத்துடன் தலைமறைவானார். பின்னர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனுதாக்கல் செய்தார். அவர் ஜாமீன் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.


வேறு வழியின்றி அர்ச்சகர் தேவநாதன் காஞ்சீபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். சிவகாஞ்சி போலீசார் 2 நாள் காவலில் எடுத்து அவரிடம் விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

காஞ்சீபுரம் பகுதியில் உள்ள பல முக்கிய வி.ஐ.பி. குடும்ப பெண்கள் அவருடன் செக்ஸ்லீலையில் ஈடுபட்டுள்ளனர். அவர் களிடம் ரகசியமாக போலீசார் விசாரணை நடத்தினர். அர்ச்சகர் தேவநாதன் அந்த பெண்களை பேச்சில் மயக்கி காஞ்சீபுரத்தில் லாட்ஜூகளுக்கு அழைத்த சென்று காம கலியாட்டம் நடத்தியுள்ளார். அந்த லாட்ஜூகளில் போலீசார் விசாரணை நடத்தி தகவல் சேகரித்து வருகின்றனர்.

அர்ச்சகர் தேவநாதன் கோவில் கருவறையில் பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபடும் போது தானே செல்போனில் படம் பிடித்து தனிமையில் போட்டு பார்த்து ரசித்து வந்துள்ளார். ஒருநாள் செல்போன் பழுதாகி விடவே கவரை தெரு பகுதியில் உள்ள செல்போன் கடையில் சரிசெய்ய கொடுத்துள்ளார்.

அதை கம்ப்யூட்டரில் செட்செய்து பழுது பார்த்தபோது கடைக்காரர் அதிர்ச்சி அடைந்தார். அர்ச்சகரின் காமலீலைகள் அதில் பதிவானதை கண்டுகளித்தார். உடனே தனது கம்ப்யூட்டரில் அதை பதிவு செய்து கொண்டார்.

ஒரு கட்டத்தில் அர்ச்சகரை அந்த செல்போன் கடைக்காரர் இந்த செக்ஸ் வீடியோவை வைத்து பிளாக் மெயில் செய்துள்ளார். தான் கேட்டபேரம் கிடைக்காததால் அர்ச்சகரின் செக்ஸ்லீலைகள் கொண்ட வீடியோவை வெளியில் பரப்பி உள்ளார்.

போலீசார் அர்ச்சகர் சம்பந்தப்பட்ட செக்ஸ் வீடியோ ஆதாரங்களை போட்டு பார்த்தனர். கோவில் கருவறையில் சில பெண்களிடம் அர்ச்சகர் தேவநாதன் செக்ஸ் லீலையில் ஈடுபடும் போது அந்த காட்சியை வேறு ஒரு நபர் கேமராவில் பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அந்த நபர் யார்? எப்படி அவர் கோவில் கருவறையில் படம் பிடித்தார்? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

அந்த வீடியோ காட்சிகள் அர்ச்சகர் தேவநாதன் தன் செல்போனில் படம் பிடித்து தானே போட்டுபார்க்க எடுத்ததை போல் தெரியவில்லை. புளுபிலிம் எடுத்து வெளிநாட்டு இண்டர்நெட்டில் வெளியிட்டு பல கோடி ரூபாய் பணம் சம்பாதிக்க அர்ச்சகர் தேவநாதன் பின்னால் ஒரு கும்பல் இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

அர்ச்சகர் தேவநாதன் ஒரு ஆடம்பரபங்களா வீட்டில் ஒரு வி.ஐ.பி. பெண்ணிடம் செக்ஸ்லீலைகள் முடித்த பின் அந்த பெண்ணிடம் பணம் கொடுப்பது போலவும் காட்சி பதிவாகி உள்ளது.

புளுபிலிம் தயாரிக்கும் கும்பல் தங்கள் திட்டத்துக்கு கோவில்களை கூடாரமாக்கி செயல்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். போலீஸ் விசாரணை சூடுபிடித்துள்ள தால் மேலும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்று தெரிகிறது.

2 comments:

  1. நாத்திக வாதிகளை கோயில்களில் வேலைக்கு அமர்த்துவதால் தான் இது போன்ற லீலைகள் நடக்கின்றன.அர்ச்சகர் தனியாக செயல் பட்டிருக்க முடியாது.துணை போனவர்கள் யார் ? போலீஸ் உண்மையை வெளியிடுமா ?

    ReplyDelete
  2. Just because he is a Brahman press and press making big issue ? who is behind all these. I hope he is not single handed.Somebody will be their behind him.Police why protecting them.When I visited India last year I went to so many temples their I fount most of the temple staffs are not God believers. They simply smoking cigarettes inside the office.I got terribly shocked .In fact I asked them . They simply laughed at me and said God will take care them.Literally they force me out of the office. Actually I went to donate money.Then I changed my mind and went back to My country where I Live now.These people are ruining the temples and our traditions.They have to be punished.

    ReplyDelete