இந்த நிலையில் அடோரியா பிரதமருடன் இருந்த தொடர்பு குறித்து ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
"பிரதமருடன் உல்லாசமாக இருந்ததால் எனக்கு ஓட்டல் ஒன்று திறக்க உதவுவதாக கூறினார்கள். இதை நம்பி அவருடன் சென்றேன். ரோமில் உள்ள அவருடைய வீட்டிலேயே நாங்கள் ஒன்றாக இருந்தோம்.
ஆனால் இதற்காக எனக்கு பணம் எதுவும் தர வில்லை. அவர்கள் செய்து தருவதாக கூறிய உதவியும் செய்யவில்லை.
உல்லாசம் முடிந்ததும் எனது உள்ளாடைகள், மற்றும் ஆடைகள், செருப்பு, டைரி சி.டி. எல்லாவற்றையும் பறித்துக்கொண்டனர்.
அவருடன் உல்லாசமாக இருந்த போது பதிவு செய்த ஆடியோ டேப் மட்டும் என்னிடம் உள்ளது.

எனக்கு கூலியாக பணம் அல்லது உதவி செய்யும்படி கேட்டதற்கு என்னை பிரதமர் மிரட்டினார். என் வீட்டிலேயே அடித்து நொறுக்கி விடுவதாக எச்சரித்தனர்."
இவ்வாறு அவர் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

No comments:
Post a Comment