லட்சுமிராய் பி.எம்.டபிள்யூ வெளிநாட்டு கார் வாங்கியுள்ளார். இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். அவர் நடித்த முந்தைய படங்கள் பெரிய ஹிட்டாகவில்லை.
ஆனாலும் பிரபலங்களுடன் இணைத்து அவ்வப்போது கிசுகிசுக்கள் வெளியாகின. கிரிக்கெட் வீரர் டோனியுடன் காதல் எனவும் கூறப்பட்டது. பிறகு மும்பை தொழில் அதிபர் ஒருவரை விரும்புவதாகவும் தகவல் வெளியானது.
காதல் பரிசாகத்தான் இந்த காரை அவர் வாங்கியுள்ளார் என்கின்றனர். அத்துடன் மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் 4 1/2 கோடியில் புது வீடு ஒன்றும் வாங்கியுள்ளார். அங்கிருந்து இந்திப்பட வாய்ப்புகள் தேடுகிறார்.
Saturday, November 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment