Pages

Tuesday, November 24, 2009

ராஜயோக நடிகை தமன்னா ?

தமன நடிகைக்கு ஜாதகப்படி இப்போது, ராஜயோகம் நடக்கிறதாம். அவர் தொட்டதெல்லாம் பொன் ஆகுமாம். அதனால்தான் அவர்
நடிக்கிற படங்கள் அனைத்தும் சூப்பர் ஓட்டம் ஓடுகிறதாம். இந்த சமயத்தில் அவர் அரசியலில் இறங்கினால், பிரபலமாகி விடுவார் என்று ஒரு ஜோதிடர் கணித்து சொல்லியிருக்கிறார் !

No comments:

Post a Comment