சிறுவர்கள் ரவுடிகளாகி வன்முறைகளில் ஈடுபடும் காட்சிகளை அனுமதிக்க முடியாது என்றும் அவற்றை நீக்க வேண்டும் என்றும் தணிக்கை குழு உறுப்பினர்கள் வற்புறுத்தினர். ஆனால் ரேணிகுண்டா இயக்குனர் பன்னீர்செல்வம் இதை ஏற்கவில்லை.
இதையடுத்து தணிக்கை குழுவின் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் “ஏ” சான்றிதழ் அளித்து திரையிட அனுமதி அளித்தனர்.
No comments:
Post a Comment