ஜெர்மனி பெர்லின் பல்கலைக்கழக மாணவி ஜேர்லின் (வயது 21). இவருக்கு கல்வி கட்டணம் செலுத்த பணம் இல்லை. எனவே அவர் காலண்டர் நிறுவனம் ஒன்றுக்கு நிர்வாண போஸ் கொடுத்து பணம் பெற்று உள்ளார்.அவருடைய நிர்வாண படத்துடன் புத்தாண்டு காலண்டர் வெளி வந்துவிட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி அந்த மாணவி கூறும்போது, “எங்கள் கல்லூரியில் கல்விக்கட்டணம் அதிகமாக உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பணம் திரட்டும் வகையிலும் நிர்வாண போஸ் கொடுத்தேன்” என்று அவர் கூறினார். ( MODEL )
Friday, November 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment