Pages

Wednesday, November 25, 2009

இரட்டை குழந்தை பிறக்கும் வரை ஓயா மாட்டேன் ?

ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தை பெற்றெடுக்கும் வரை தொடர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதாக பிரிட்டன் தாய் ஒருவர் கூறியுள்ளார். இந்த தம்பதிக்கு ஆண்டுக்கொரு குழந்தை வீதம் இதுவரை 13 குழந்தைகள் உள்ளனர். ஒரே பிரசவத்தில் இரண்டு அல்லது மூன்று குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை. அது நிறைவேறும் வரை ஓயப்போவதில்லை என்றார்.

No comments:

Post a Comment