அவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஒரு குழந்தையின் பெற்றோர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந் துள்ளனர்.
ஹினான் மாநிலத்தைச் சேர்ந்த மா சியூசின் என்பவர் 8,000 டாலர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த பால் மாவைத் தயாரித்த சன்லு நிறுவனம் மற்றும் அந்த பால் மாவை விற்ற பேரங்காடிக்கு எதிராகவும் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். கலப்பட பால் மாவைக் குடித்ததால் சீனாவில் 6 குழந்தைகள் மரணம் அடைந்தனர்.

No comments:
Post a Comment