இப்பொழுது செட்டு போட்டு பாடல் கட்சியை எடுக்க போகிறாராம் மணி ரத்னம் . நேரம் பணம் எல்லாம் வேஸ்ட் என்று புலம்புகிறார்களாம் பட குழுவினர் .
Wednesday, November 25, 2009
ஆலப்புழாவில் நடிக்க மறுத்த ஐஸ் ?
"ராவணா' படத்திற்காக, கேரளா ஆலப்புழா அருவியில் நனைந்தபடி, கவர்ச்சி நடனம் ஆடினார் ஐஸ்வர்யா ராய். இந்த சேதி, காட்டுத் தீ போல் பரவ, படப்பிடிப்பு நடந்த அருவியில், பெருத்த கூட்டம் சுற்றி வளைத்து விட்டது. இதனால், "வெட்ட வெளியில் என்னால் கவர்ச்சியாக ஆட முடியாது' என்று முகம் சுளித்தார் ஐஸ். இதைத் தொடர்ந்து, செட் போட்டு அந்தப் பாடலை படமாக்க முடிவு செய்து விட்டார் டைரக்டர் மணிரத்னம்.
இப்பொழுது செட்டு போட்டு பாடல் கட்சியை எடுக்க போகிறாராம் மணி ரத்னம் . நேரம் பணம் எல்லாம் வேஸ்ட் என்று புலம்புகிறார்களாம் பட குழுவினர் .
இப்பொழுது செட்டு போட்டு பாடல் கட்சியை எடுக்க போகிறாராம் மணி ரத்னம் . நேரம் பணம் எல்லாம் வேஸ்ட் என்று புலம்புகிறார்களாம் பட குழுவினர் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment