Pages

Wednesday, November 25, 2009

மாத்தி சொல்லுங்கப்பா ?

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் "நான் அப்துல் கலாம்'" என்ற பெயரில் தயாராகும் சினிமா மூலம் வெள்ளித்திரையில் தோன்றுகிறார். "இளைஞர்களே கனவு காணுங்கள்" என்று அடிக்கடி கூறும் அவரது பேச்சை ஒரு நிகழ்ச்சியில் கேட்டு தன் பாதையை சீரமைக்கும் சிறுவனின் கதை, இந்த தகவலை குல்ஷன் குரோவர் தெரிவித்தார்.

எத்தனை நாளுக்குத்தான் கனவு கண்டுன்டே இருக்க போகிறார்களோ ? செயல் ஆற்றுங்கள் என்று மாற்றி சொல்லுங்களேன் ?
- நக்கல் நாகராசன்

No comments:

Post a Comment