Wednesday, November 25, 2009
உங்கள் மின் அஞ்சலை உங்கள் அனுமதியில்லாமல் மாநில உள்துறை பார்க்கும் ?
சைபர் கிரைம் எனப்படும் இணையதளக் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், பல வழக்குகளில் புலன் விசாரணைக்கு இணையதள பயன்பாடு, இ-மெயில் கடிதங்கள் முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன.இந்நிலையில், யாருடைய இ-மெயில் கண்காணிக்க வேண்டியுள்ளது என்பதை பணி தொடங்கிய 3 நாட்களுக்குள் மாநில உள்துறையின் செயலருக்கு போலீஸ் ஐஜி தெரிவிக்க வேண்டும். மாநில உள்துறை செயலரே அதற்கான அனுமதியை அளிக்க முடியும். அனுமதியை போலீசார் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க ஏற்பாடு செய்யப்படுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment