Pages

Monday, April 26, 2010

ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்தது யார்?


உண்மைதான் .வீடியோவில் இருப்பது நித்தியானந்த இல்லை.உண்மையில் அது யார் என்பது லெனினுக்கு தெரியும்.குமுதம் ஆசிரியர் பிரகாஷ் என்கிற கல்யனராமனுக்கும் தெரியும் .இவர்களை விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் உண்மை தெரியும்.

- மதுமிதா

Wednesday, April 14, 2010

சில்க் ஸ்மிதா


தமிழ்த் திரையுலகில் 1980களில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. இவர் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அலைகள் ஓய்வதில்லை, வண்டிச்சக்கரம் போன்ற ஒருசில படங்கள் தவிர அனைத்து படங்களிலுமே அரைகுறை ஆடையுடன் கவர்ச்சி விருந்து படைத்தார். சில்க் ஸ்மிதாவின் ஆட்டம் இருந்தால்தான் படம் ஓடும். அவருக்கு என ரசிகர் பட்டாளம் இருந்தது. கமலுடன் ஆடிய நேத்து ராத்திரி யம்மா பாடல் இன்றும் கிளு கிளுப்பூட்டக் கூடியது. பின்னர் காதல், மது என வாழ்வு திசை மாறியது. அன்புக்காக ஏங்கிய அவரை பலர் போலியாக காதலித்து ஏமாத்தினர். சொத்துக்களையும் பிடுங்கினார்கள். இறுதியில் வாழ்வில் வெறுப்படைந்து தூக்கில் தொங்கி இறந்தார். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இந்தி, தமிழில் ஏக்தாகபூர் படத்தை தயாரிக்கிறார். மிலன்ருத்ரியா இயக்குகிறார். சில்க்ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிக்க வித்யாபாலனிடம் பேசி உள்ளனர்.அவர் யோசித்து சொல்வதாக சொல்லியிருக்கிறார்.அனால் அவர் சில்க் ஸ்மிதா பாத்திரத்தில் நடிப்பதில் ஆர்வமாய் இருப்பதை தெரிகிறது.முதலில் தூக்கு பின் கொலை என பேசப்பட்டு கடைசியில் அவர் தூக்கு போட்டு இறந்ததாக போலீஸ் வழக்கைமுடித்தது ?

- நெருப்பன்.

Friday, April 9, 2010

Relatives try to smuggle dead man onto airplane

British police say an elderly man whose relatives allegedly tried to smuggle his corpse on a flight to Germany died of natural causes up to 12 hours before they were supposed to depart.

Willi Jarant's two relatives were arrested Saturday on suspicion of failing to notify authorities about a death when they were trying to fly him out of Liverpool John Lennon Airport. Authorities said Friday he died of natural causes.

Gitta Jarant and her daughter Anke Anusic deny the charges. They say they thought he was asleep. Police say the two are free on bail while the case in investigated.

Willi Jarant was in a wheelchair and wearing sunglasses when police made the arrest before the flight after discovering he had no pulse. He was 91.

- Madhumitha

Wednesday, April 7, 2010

சீடர் லெனினுக்கு கொலை மிரட்டல்

சாமியார் நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருக்கும் ஆபாச வீடியோவை அவரது முன்னாள் சீடர் லெனின் வெளியிட்டு இருந்தார். இது நித்யானந்தாவின் ஆதரவாளர்கள், சீடர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

ஆபாச சி.டி.யில் இருப்பது தான்தான் என்பதை நித்யானந்தா ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஆசிரம பொறுப்புகளில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

நித்யானந்தாவின் லீலைகள் நடந்தது பெங்களூர் ஆசிரமம் என்பதால் தமிழக போலீசார் வழக்குகள் அனைத்தையும் பெங்களூர் போலீசாரிடம் ஒப்படைத்து விட்டனர்.

சீடர் லெனினுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு உள்பட 2 வழக்குகள் மட்டுமே தமிழக போலீசார் பதிவு செய்துள்ளனர்.

கடந்த வாரம் சீடர் லெனினிடம் பெங்களூர் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அதில் சாமியார் நித்யானந்தாவின் தவறான நடவடிக்கைகளை வெளி உலகுக்கு தெரிவிக்கவே சி.டி.யை வெளியிட்டதாக தெரிவித்தார்.

முன்னதாக தன்னுடன் நித்யானந்தா சமரச பேச்சு நடத்தியதாகவும் அதற்கு ஒப்புக்கொள்ளாததால் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார். இதையடுத்து இதற்கு ஆதாரமாக நித்யானந்தாவுக்கும் தனக்கும் இடையே நடந்த உரையாடல்கள் முழு விவரமும் அடங்கிய ஆடியோ சி.டி.யை லெனின் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இது தொடர்பான வழக்கு தமிழக போலீசாரிடம் இருப்பதால் நித்யானந்தாவின் ஆடியோ உரையாடல்கள் அடங்கிய சி.டி. தமிழக போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Monday, April 5, 2010

.இனி ஒரு வருடத்திற்கு கொச்சி வீரகளுக்கு குஷிதான்.


ஐ.பி.எல். போட்டிக்கும், நடிகர், நடிகைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. ஷாருக்கான், ஜூஹிசாவ்லா இணைந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வாங்கி உள்ளனர். பஞ்சாப் அணிக்கு பிரீத்தி ஜிந்தாவும், ராஜஸ்தான் அணிக்கு ஷில்பா ஷெட்டியும் உரிமையாளர்களாக உள்ளனர். பெங்களூர் அணி வீரர்களை முன்பு கத்ரினா கைப் உற்சாகப்படுத்தினார். தற்போது தீபிகா படுகோன் அந்த வேலையை செய்கிறார். அக்ஷய் குமார், அமீர்கான் ஆகியோரும் அணியை பிரபலப்படுத்தும் விளம்பரங்களில் வருகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை த்ரிஷா ஸ்டேடியத்துக்கு வந்து உற்சாகப்படுத்தினார். அந்த அணியின் விளம்பர நிகழ்ச்சிக்காக விஜய்யும், நயன்தாராவும் கூட வந்து போனார்கள். இந்த விளம்பரத் தூதர் வரிசையில் இனி நடிகை அசினும் இடம் பெறுவார். அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் புதிய அணியான கொச்சி பங்கேற்கிறது. ரெண்டஸ்வஸ் நிறுவனம் ரூ.1500 கோடிக்கு மேல் எடுத்து கொச்சி அணியை வாங்கியது. கொச்சி அணியை பிரபலப்படுத்த தூதுவராக அசின் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக அவருடன் அந்த அணி உரிமையாளர்கள் பேசி வருகிறார்கள். விரைவில் அசின் கொச்சி அணியின் தூதுவராக நியமிக்கப்படுகிறார்.இனி ஒரு வருடத்திற்கு கொச்சி வீரகளுக்கு குஷிதான்.

- நெருப்பன் .

Thursday, April 1, 2010

Kerala admin faces collapse as 20,000 retire in single day

Kerala is gripped by a fear of administrative collapse, but no, it's not because of a crippling strike threat or a financial gridlock. More than 20,000 government employees retired from the state service on Wednesday, practically emptying out offices.

The void was caused by a government order unifying their retirement age. The retirement date of all those due for end of service in any month after April 1, 2009 was extended to March 31, 2010.

About 12,000 of those who retired were teachers and employees of the education department. Besides, nearly 3,000 personnel left the state police force while 180 bid adieu to the secretariat. There were also retirements from the health, revenue and tourism departments. However, there was no official word yet on the exact number. The total number of state government employees is around 3 lakh.

According to unofficial estimates, the retirement could cost the state exchequer Rs 1,500 crore towards payment of pension and other retirement benefits.

- Madhumitha