Wednesday, November 25, 2009
அனுஷ்காவின் புதிய ஆசனம் ?
உடற்பயிற்சி செய்வதால் புத்துணர்ச்சி கிடைப்பதாக நடிகை அனுஷ்கா கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில் நான் தினமும் யோகா செய்வேன். இதன் மூலம் மன அமைதி கிடைக்கிறது. அதேபோல தினமும் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வேன். இதன் மூலம் எனக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது, என்று கூறியுள்ளார். சூட்டிங் நேரத்தில் கூட யோகா செய்யத் தவறாத அனுஷ்கா நடிகை ஆவதற்கு முன்பு யோகா டீச்சராக இருந்தாராம் . (இது ஒரு வகை ஆசன்ங்கோ ? )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment