அதில் ஒரு வாலிபர் காருக்குள் வைத்தே நிவேதாவை கற்பழித்தார். பின்னர் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு சென்றனர்.
இது பற்றி ஜானக்புரி போலீசில் புகார் கூறப்பட்டது. நிவேதாவுக்கு ஆஸ்பத்தி ரியில் மருத்துவ பரிசோதனை நடந்தது. இதில் அவர் கற்பழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
அவரை கற்பழித்தவர் பற்றி அடையாளம் தெரிந்து உள்ளது. அவர் நிவேதாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், அவரை அடையும் நோக்கத்தில் கடத்தி சென்று கற்பழித்ததும் தெரிய வந்துள்ளது.
டெல்லியில் காரில் கடத்தி பெண்களை கற்பழிப்பது அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் இதனுடன் சேர்த்து 3 சம்பவங்கள் நடந்து உள்ளன.

No comments:
Post a Comment