Pages

Thursday, November 26, 2009

நயன்தாராவுடன் கவர்ச்சியில் போட்டி ?

தமிழில் இழுத்து போர்த்திக் கொண்டு நடிக்கும் நடிகைகள் சிலர் தெலுங்கு பக்கம் போனால் படு கிளாமராக நடிப்பார்கள். கேட்டால்... தமிழில் ஹோம்லி இமேஜ்... தெலுங்கில் கிளாமர் இமேஜ். தமிழும், தெலுங்கும் வேறு வேறு... என்று உல்டாவாக பேட்டி கொடுப்பார்கள். அந்த பட்டியலில் இருந்து வரும் ஷீலா, இப்போது தமிழிழும் கிளாமராக நடிக்க முடிவு செய்திருக்கறாராம். அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழில் குடும்பப்பாங்கான கேரக்டர்கள்தான் அதிக அளவில் வந்தன. ஆனால் தெலுங்கில் கிளாமர் கேரக்டர்கள் நிறைய வந்தன. அதனால் அங்கு ரொம்ப கிளாமராக நடித்து வருகிறேன். இப்போது நடித்திருக்கும் படத்தில் நயன்தாராவுடன் கவர்ச்சியில் போட்டி போட்டுள்ளேன். பாடல் காட்சிக்காக பிகினி உடை அணிந்து நடித்திருக்கிறேன். தமிழிழும் இதுபோல கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாக நடிப்பேன், என்று கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment