Pages

Saturday, November 28, 2009

புது கணவருடன் ஷில்பா ஷெட்டி சாமி தரிசனம் - வெங்கடசலபதி அருள் கிட்டுமா ?

பாலிவுட் நடிகை ஷில்பா ‌ஷெட்டி, தனது புது கணவருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். நடிகை ஷில்பா ஷெட்டிக்கும், லண்டன் தொழிலதிபர் ராஜ்குந்த்ராவுக்கும் கடந்த 22ம்தேதி மும்பையில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு விருந்து வைத்து உபசரித்தார் ஷில்பா. இதனைத்தொடர்ந்து ‌நேற்று தனது புது கணவருடன் ஷில்பா ஷெட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி கும்பிட்டார். இதற்காக குடும்பத்தினருடன் இருவரும் கோவிலுக்கு வந்திருந்தனர். ஏழுமலையானுக்கு நடந்த ஒரு மணி நேர அபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷில்பா - ராஜ்குந்த்ரா தம்பதியர், சாமி தரிசனத்துக்கு பின்னர் மும்பை புறப்பட்டு சென்றனர்.

No comments:

Post a Comment