எல்லாமே என் காதலர்தான்...என்று வாழ்ந்த ஒரு பெண்ணின் கதை, `யாதுமாகி' என்ற பெயரில் படமாகி இருக்கிறது. அமராவதி, ஒரு கல்லூரியின் கதை, காலாட்படை உள்பட பல படங்களை தயாரித்த சோழா கிரியேஷன்ஸ் சோழா பொன்னுரங்கம் வழங்க, சக்தி சங்கவி, மோகன சங்கவி ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர்.
புதுமுகம் சச்சின் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இவர், படம் முழுக்க பாவாடை-தாவணியில் வருகிறார். சுனைனாவின் தந்தையாக பிரபல பட அதிபர் தமிழ்மணி நடித்துள்ளார். இவர்களுடன் ரியாஸ்கான், ரமேஷ்கண்ணா, எஸ்.எஸ்.குமரன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் வருகிறார்கள்.
பாலகுமார் டைரக்டு செய்ய, ஜேம்ஸ் வசந்தன் இசை யமைத்து இருக்கிறார்.
Saturday, November 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment