Pages

Thursday, November 26, 2009

காமெடி பீஸ் ?

இளைஞர்களே கனவு காணுங்கள் என்று அடிக்கடி கூறும் கலாமின் பேச்சை ஒரு நிகழ்ச்சியில் கேட்கும் இளம் சிறுவன் ஒருவன், அவனது கனவை விவரிக்கும்,புதியதாக தயாராகும் சினிமாவில் நடிக்க அப்துல்கலாம் 2 கண்டிஷன்களை போட்டிருக்கிறாராம். அதில் ஒன்று சம்பளம் எதுவும் தரக்கூடாது. மற்றொன்று மேக்கப் போடச் சொல்லி வற்புறுத்தக் கூடாது.

No comments:

Post a Comment