Pages

Saturday, November 28, 2009

பஹமாஸ் தீவில் ஷில்பா ஷெட்டி ?

தொழிலதிபர் ராஜ்குந்த்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை ஷில்பா‌ ஷெட்டி ஹனிமூன் பயணமாக பஹாமாஸ் தீவுக்கு சென்றுள்ளார். திருமணம் முடிந்த கையோடு பாலிவுட் நட்சத்திரங்களுக்கு பார்ட்டி கொடுத்த ஷில்பா - ராஜ்குந்த்ரா தம்பதியர், திருப்பதி கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் அவர்கள் அமெரிக்காவில் உள்ள பஹாமாஸ் தீவிற்கு ஹனிமூன் புறப்பட்டு சென்றனர். முன்னதாக ஷில்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார். பஹமாஸ் தீவில் உள்ள அட்லாண்டிஸ் ரிசார்ட்டில் ஷில்பா - ராஜ்குந்த்ரா தம்பதியர் 2 வாரங்கள் வரை தங்கியிருக்க முடிவு !

No comments:

Post a Comment