Wednesday, November 25, 2009
அர்ச்சகருக்கு உதவிய விபசார அழகிகள் ?
காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவிலின் கருவறையில் பெண்களுடன் காம லீலையில் இருந்ததாக அர்ச்சகர் தேவநாதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் இதுவரை நடத்திய விசாரணையில் எந்தெந்த பெண்களுடன் அவர் உல்லாசம் அனுபவித்தார் என்ற பட்டியல் போலீசாருக்கு கிடைத்தது.
இதில் காஞ்சீபுரம் பகுதி யில் உள்ள 5 குடும்ப பெண்கள், நர்சு, 2 விபசார அழகி ஆகியோர் பெயர் விவரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
அவர்களிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்து முகவரிகளை சேரித்தனர்.
இதற்கிடையே போலீசார் விசாரிக்க வருவார்கள் என்பதை அறிந்த நர்சு ஒருவர் தலை மறைவாகிவிட்டார். அவர் காஞ்சீபுரத்தில் தனியார் கண் ஆஸ்பத்திரியில் பணியாற்றிய நர்சு என்பது தெரிய வந்ததால் அவரது வீட்டுக்கு போலீசார் சென்று பார்த்தனர். ஆனால் அதற்குள் அவர் குடும்பத்துடன் தலை மறைவாகிவிட்டார்.
அர்ச்சகர் தேவநாதனின் காமலீலைகள் 20 சி.டி.க்களில் இதுவரை பதியப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் நர்சுடன் அவர் உல்லாசம் அனுபவிக்கும் சி.டி.க்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. அந்த சி.டி.யில் அர்ச்சகர் தேவநாதன் செய்யும் சேட்டைகள் சில நேரங்களில் சிரிப்பை வர வழைக்கிறது. அந்த அளவிற்கு நர்சுடன் அவர் புகுந்து விளையாடுகிறார்.
இதே போல் கோவில் கருவறையில் இன்னொரு பெண்ணுடன் தேவநாதன் உல்லாசம் அனுபவித்ததும் அவருக்கு பணம் கொடுக்கிறார். அந்த பெண்ணும் பணத்தை வாங்கிக் கொண்டு ஜாக்கெட்டில் வைத்து கொள்கிறார்.
விபசார அழகியுடன் கருவறையில் அசிங்கம் செய்யும் தேவநாதனின் லீலைகள் போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் அந்த விபசார அழகியை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவில் கருவறையில் இதுவரை எத்தனை பெண்களுடன் தேவநாதன் உல்லாசமாக இருந்தார். அதில் எத்தனை பெண்கள் சம்மதத்துடன் சென்றார்கள். யார்-யார் இதற்கு உடந்தை என்றும் விசாரணை நடக்கிறது.
சிவகாஞ்சி போலீசார் அர்ச்சகரை போலீஸ் காவலில் எடுத்து மீண்டும் விசாரிக்க இருப்பதால் இதில் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ச்சகருடன் கருவறையில் உல்லாசமாக இருக்கும் பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வற்புறுத்துவதால் அந்த பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
He should have done all these acts without any help of others . Find them and punish every body.Don't put all the blame on him.
ReplyDelete