Pages

Tuesday, November 24, 2009

அமெரிக்கா பறக்கும் ஷம்மு - பிரபு தேவாவை சந்தித்து சான்ஸ் கேட்பாரா ?

மாத்தியோசி படத்தின் ரீலிசுக்காக காத்திருக்கிறேன். வேறு படங்களில் கமிட் ஆகவில்லை என்று நடிகை ஷம்மு கூறினார். நடிகை ஷம்முவுக்கு அஜித் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட வாய்ப்பு கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுபற்றி ஷம்முவிடம் கேட்டால், முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம்தான். ஆனால் அப்படி எந்த வாய்ப்பும் வரவில்லை.
நான் இப்போதைக்கு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. மாத்தியோசி படம் எனக்கு நல்ல பெயரை வாங்கித்தரும் என நம்புகிறேன். எனவே அப்படத்தின் ரீலிசுக்காக காத்திருக்கிறேன்"

No comments:

Post a Comment