
நான் பிரிட்டன் அமைச்சர் ஒருவரை, சில மாதங்களுக்கு முன், கிராமத்திற்கு அழைத்துச் சென்று, கிராமப்புற இந்தியாவின் பலம் அவர்களுக்கு தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் வழங்கப்படும் வாய்ப்புகள், அவர்களுக்கான கடன் தள்ளுபடிகள் ஆகியவை பற்றி விளக்கினேன். ஆனால், அவரிடம் நாட்டின் வறுமையை காண்பித்ததாக, பா.ஜ., வினர் குற்றம் சாட்டினர்.தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு 100 நாட்கள் நிச்சய வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், கிராமப்புற ஏழை மக்கள் வளர்ச்சியடைய, 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு ராகுல் கூறினார்.
sitting in A/c he cant do anything like what their fore fathers did to this country.He is just giving data s whats given by the officials.He wants to become the Supremo of India ? Still he thinks only congress can rule this country.
ReplyDelete