Pages

Monday, November 23, 2009

தனது கவர்ச்சி மேனியை காட்டும் கஸ்தூரி ?

சினிமா வாய்ப்பு குறைந்ததும் திருமணம் செய்து கொள்ளும் நடிகைகள் பட்டியலில் இணைந்த நடிக‌ை கஸ்தூரி, திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டில் ஆனார். அதன் பின்னர் குடும்ப பிரச்னை காரணமாக மீண்டும் சென்னை திரும்பிய அவர், ரீ-எண்ட்ரிக்காக காத்திருக்கிறார். ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் என்றாலும் ஓ.கே., சொல்லி விட வேண்டியதுதான் என்ற முடிவோடு கோடம்பாக்கத்தில் காலடி எடுத்து வைத்த அவருக்கு கதிர்வேல் படத்தில் குத்தாட்டம் போட வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த பாத்திரத்தை சரியாக செய்து முடித்திருக்கும் கஸ்தூரியை இப்போது சின்னத்திரை வாய்ப்புகள் சுற்றி வருகின்றனவாம். சின்னத்தி‌ரை இயக்குனர்கள் பலர் கஸ்தூரியை அணுகி கதை சொல்லி இருக்கிறார்களாம்.
சின்னத்திரைக்கு இன்னமும் ஓ.கே., சொல்லாதது ஒருபுறம் இருந்தாலும், சினிமா விழாக்களில் தனது கவர்ச்சி மேனியை காட்டிக் கொண்டுதான் மேடையேறி வருகிறார் கஸ்தூரி.

No comments:

Post a Comment