Pages

Tuesday, November 3, 2009

ரூ.1 கோடி வாங்கும் தமன்னா


தேசிய விருது வாங்குவதே என் லட்சியம். சமீபத்தில் தனது சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தியிருக்கும் தமன்னா அளித்துள்ள பேட்டியில், எல்லோருக்கும் விருது வாங்க ஆசை உண்டு. எனக்கும் அது இருக்கிறது. தேசிய விருது பெறுவதே எனது லட்சியம். அது மாதிரி கதையும் கேரக்டரும் அமைந்தால் சம்பளத்தை குறைக்க தயார். விருதுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். சின்ன விருது கிடைத்தால் கூட சந்தோஷப்படுவேன். விருதுகள்தான் நடிகைகளுக்கு பெரிய அங்கீகாரம், கவுரவம், என்று கூறியிருக்கிறார்.

விருதுக்கு நடிகனும்மா ?

-நக்கல் நாகராசன்

No comments:

Post a Comment