
பாக்யராஜ் தன் மகன் சாந்தனுவை வைத்து இயக்கியிருக்கும் சித்து படத்தில் தமிழ் சினிமாவின் தற்போதைய எழுதப்படாத நியதிப்படி ஒரு ரீ-மிக்ஸ் பாடல் இடம்பெறுகிறது. இது நம்ம ஆளு படத்தில் இடம்பெற்ற நான் ஆளான தாமரை... பாடல்தான் அந்த குத்தாட்ட கலக்கல் பாடல். இந்த பாடலை பாடியிருப்பவர் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு.
சுய திறமையில் பாடல்களை இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் ரீமிக்ஸ் என்ற பெயரில் அடிக்கும் கேலி கூத்து மிக கேவலமானது.மேலும் பழைய பாடல்களின் இனிமையை இவை கெடுகின்றன ? பாடலாசிரியர்களும் சம்பந்த பட்ட படத்தின் நெகடிவ் உரிமை வைத்திருப்பவரும் இதை ஒரு போதும் அனுமதிக்க கூடாது.
-நக்கல் நாகராசன்
No comments:
Post a Comment