112 வயதான முதியவர் 17 வயதுப் பெண்ணை மணந்திருக்கிறார்.
சோமாலியாவில் பிறந்து வளர்ந்த இவர்களுக்கு அண்மையில் இவர்களின் சொந்த கிராமத்திலேயே திருமணம் நடந்தது.
திருமணத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டதாக தகவல்கள் கூறின.
அகமட் முகம்மது டோர் என்ற முதியவருக்கு 13 பிள்ளைகளும் 100 பேரப் பிள்ளைகளும் உள்ளனர்.
இவரது மூத்த மகனுக்கு 80 வயதாகிறது.
டோருக்கு ஐந்து மனைவிகள். இவர்களில் மூன்று பேர் இறந்து விட்டனர்.
இளம் பெண்ணுடன் திருமண வாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் இந்த முதியவர் இன்னும் குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறியிருக்கிறார்.
Tuesday, November 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment