இவர்களது திருமணம் வருகிற 22ம்தேதி மும்பையில் நடக்கிறது. மாப்பிள்ளை ராஜ்குந்த்ரா மும்பையில் ஒரு பிரமாண்ட மாளிகையை ஷில்பாவுக்காக வாங்கியிருக்கிறாராம். அந்த வீட்டில் உள் அலங்கார பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
Thursday, November 19, 2009
ஷில்பா ஷெட்டிக்கு புதிய மாளிகை ?
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கும், தொழிலதிபர் ராஜ்குந்த்ராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்களது திருமணம் வருகிற 22ம்தேதி மும்பையில் நடக்கிறது. மாப்பிள்ளை ராஜ்குந்த்ரா மும்பையில் ஒரு பிரமாண்ட மாளிகையை ஷில்பாவுக்காக வாங்கியிருக்கிறாராம். அந்த வீட்டில் உள் அலங்கார பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இவர்களது திருமணம் வருகிற 22ம்தேதி மும்பையில் நடக்கிறது. மாப்பிள்ளை ராஜ்குந்த்ரா மும்பையில் ஒரு பிரமாண்ட மாளிகையை ஷில்பாவுக்காக வாங்கியிருக்கிறாராம். அந்த வீட்டில் உள் அலங்கார பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment