ஆந்திர கவர்னர் என்.டி.திவாரி இளம்பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற காட்சிகளை தெலுங்கு தனியார் டி.வி. ஒன்று ஒளிபரப்பியது. இதைப்பார்த்த ஆந்திர மக்கள் கொதிப்படைந்தனர். அவர் உடனடியாக பதவி விலகக்கோரி போராட்டம் நடத்தினார்கள். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் என்.டி. திவாரிக்கு இளம்பெண்களை சப்ளை செய்த துர்கா ஆரோரா, தெலுங்கு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
எனக்கு என்.டி. திவாரியை பல ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். அவரது மனைவி சுசீலா புற்றுநோயால் இறந்து விட்டார். அவர்களுக்கு குழந்தைகள் கிடையாது.
என்.டி.திவாரி உல்லாச பிரியர். அவரிடம் காரியம் சாதிக்க வேண்டுமானால் கோடிக்கணக்கில் பணம் எல்லாம் தேவைப்படாது. 20 வயதுக்கு குறைவான அழகான இளம்பெண்கள் இருந்தால் போதும். எளிதில் காரியம் சாதித்து விடலாம்.
அவர் அந்த இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் சமயத்தில் எவ்வளவு பெரிய “காண்டி ராக்ட்” என்றாலும் உடனே கையெழுத்து போட்டு விடுவார்.
அவருக்கு தற்போது 86 வயதானாலும் கூட அவரிடம் உள்ள பெண் மோகம் குறையவில்லை. தினமும் அவருக்கு 4 இளம்பெண்கள் தேவை.
ஒவ்வொரு முறையும் சாப்பிடும்போது ஒரு பெண் அவரது அருகில் நிர்வாணமாக இருக்க வேண்டும். அந்த பெண்ணை பார்த்தபடியே திவாரி உணவை ருசித்து சாப்பிடுவார். நிர்வாண பெண் இல்லாவிட்டால் தனக்கு சாப்பாடு இறங்காது என்று என்னிடம் கூறி உள்ளார்.
இதனால் நான் அவரது ரசனைக்கு ஏற்ப அதிக பணம் கொடுத்து மாடல் அழகிகள், விபசார பெண்கள் போன்றோரை அவருக்கு சப்ளை செய்து வந்தேன்.
திவாரி ஓய்வாக இருக்கும் போதெல்லாம் நிர்வாண பெண்கள் அவருக்கு மசாஜ் செய்ய வேண்டும். இதற்காக கவர்னர் மாளிகையில் இளம்பெண்களை தங்க வைத்திருந்தார்.
அவர் வாக்கிங் செல்லும் போது ஆண் உதவியாளர்கள் வந்தால் விரட்டி விடுவார். அப்போதும் 2 பெண்கள் அவரது தோளை பிடித்தபடி செல்வதையே விரும்புவார்.
நான் என்னிடம் வேலை கேட்டு வந்த இளம்பெண்களை கூட திவாரிக்கு அனுப்பினேன். ஆனால் அவர் குறிப்பிட்ட நாளில் விட்டுவிட மறுத்து விட்டார். அங்கு பெண்களை நிர்வாணப்படுத்தி ரசித்ததால் அவர்கள் வெறுத்துப் போய் ஓடிவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தெலுங்கு பத்திரிகையில் என்.டி.திவாரி காமலீலைகள் பற்றி புதுப்புது தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
திவாரி தனக்கு இளம் அழகிகளை சப்ளை செய்வ தற்காக உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஐதராபாத், காஷ்மீர், மும்பை போன்ற பகுதிகளில் ஏராளமான தரகர்களை வைத்திருந்தார். அவர்கள்தான் கவர்னர் மாளிகைக்கு பெண்களை சப்ளை செய்துள்ளனர். அவர்களுக்கு திவாரி கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளார்.
என்.டி.திவாரி முதல்வர் பதவியில் இருந்த கால கட்டத்தில் அவரை பார்க்க முக்கிய பிரமுகர்கள் வந்தால் கூட உடனே அப்பாயின்ட் மென்ட் தரமாட்டார். ஆனால் அழகான பெண்கள் அவரை பார்க்க வேண்டும் என்று அப்பாயின்ட்மென்ட் கேட்டால் உடனே கொடுத்து விடுவார்.
தன்னிடம் உதவி கேட்டு வரும் பெண்களை எந்த அளவுக்கு மசிய வைக்க முடியுமோ அந்த அளவுக்கு இறங்கி வந்து உதவி செய்வார். அவரிடம் படுக்கைக்கு வர சம்மதிக்கும் பெண்களுக்கு மறுநாளே உதவி செய்வார்.
1984-ல் திவாரி உத்தர பிரதேச முதல்வராக இருந்த போது அவரது வீட்டில் ஒரு இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது இந்த லீலையை மனைவி சுசீலா பார்த்து கண்டித்துள்ளார். அவருடன் இருந்த பெண்ணை உருட்டுக் கட்டையால் அடித்து விரட்டி உள்ளார்.
இதேபோல் அதே கால கட்டத்தில் லக்னோவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு திவாரி ஒருநாள் முகம், கண் வீங்கிய நிலையில் வந்தார். அப்போது அவரது நண்பர்கள் விசாரித்த போது, நான் வீட்டு வேலைக்கார பெண்ணுடன் படுக்கை அறையில் இருப்பதை காதலி உஜ்வாலா சர்மா பார்த்து விட்டார். கோபத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டார் என்று கூறி உள்ளார்.
தொடக்க காலத்தில் திவாரியுடன் நெருக்கமாக இருந்த காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கும் இவரது காம லீலைகள் தெரியும். அப்போது அவர்கள் அதை கண்டிக்கவில்லை. மாறாக கேலி-கிண்டல் செய்து சிரிப்பார்கள். இதனால் திவாரி லீலைகளை துணிச்சலாக தொடர்ந்தார்.
அவரது பலவீனத்தை அறிந்த காண்டிராக்டர்கள், அதிகாரிகள் போன்றோர் காரியம் சாதிப்பதற்காக பெண்களை தொடர்ந்து சப்ளை செய்ததால் வயதான பிறகும் அவர் காம சுகத்தை விட விரும்பவில்லை.
இறுதியில் அவருக்கு விருந்தான பெண்களே அவரது எல்லை மீறிய சித்ரவதையை தாங்க முடியாமல் அவரை சிக்க வைத்து விட்டனர்.
Monday, December 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Please don't simply blame the ladies.They might have used by some force who is having political background.Now he got.He will hang himself one day.
ReplyDelete