Monday, December 28, 2009
எதை கண்டாலும் பயம் ?
அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் ! மூன்று எழுத்து நடிகையை போலீஸ் தொடர்வதாக செய்தி வந்ததிலிருந்து அம்மணி ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்கிறாராம்.போனில் கூட யாருடனும் அதிகம் பேசுவது இல்லையாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment