Pages

Thursday, December 24, 2009

ரூ.12 ஆயிரம் கோடி கடன்


பன்னாட்டு நிதியத்தில் பாகிஸ்தான் கடன் கேட்டு இருந்தது. பாகிஸ்தானின் நிதி நிலைமை மோசமாக இருந்ததால் உடனடியாக கடன் கொடுக்க பன்னாட்டு நிதியம் தயக்கம் காட்டியது.

இப்போது பன்னாட்டு நிதியம் பாகிஸ்தானில் அங்குள்ள பொருளாதார நிலை குறித்து ஆய்வு நடத்தியது.

ஆய்வுக்கு பின் ரூ.12 ஆயிரம் கோடி கடன் வழங்க பன்னாட்டு நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.

No comments:

Post a Comment