Pages

Thursday, December 24, 2009

பத்திக்குச்சு நாயக நாயகி ?



சக்தி உள்ளிட்ட இரண்டொரு தமிழ் படங்களை இயக்கி இருக்கும் இளம் இயக்குநர் ரகுராஜ். தற்போது தமிழில் இயக்கி வரும் படம் அப்பாவி. முதல், இரண்டு, மூன்று என மூன்று பாகமாக வெளிவரவிருக்கும் அப்பாவி முதல் பாகத்தில் லயோலா கல்லூரி மாணவர் கெளதமும், ஐதராபாத் அழகி சுஹானி இருவரும் நடிக்க, கே.பாக்யராஜூம் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.நாயகன் நாயகி இருவருக்கும் இப்பவே பத்திகிட்சாம் .அப்பாவின்னு நினைச்சேன்.அடபாவியா இருப்பான் போலிருக்கே என்று புலமபுகிராறாம் இயக்குனர்.

No comments:

Post a Comment