முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று காலை 8.10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் மனைவி தயாளு அம்மாள், அமைச்சர் பொன்முடி, முதல்-அமைச்சரின் செயலாளர்கள் ராஜ ரத்தினம், ராஜமாணிக்கம் ஆகியோரும் சென்றனர்.
விமான நிலையத்தில் அவரை முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர். பாலு, அமைச்சர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியலிங்கம், கு.க. செல்வம், நெல்லிக்குப்பம் மற்றும் தி.மு.க.வினர் வழி அனுப்பினார்கள்.
கருணாநிதி சென்ற விமானம் 8.55 மணிக்கு பெங்களூர் போய்ச் சேர்ந்தது. பெங்களூரில் அவர் 5 நாட்கள் தங்கி இருந்து விட்டு சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.
Thursday, December 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment