
டைரர்டர் நவி.சதிசுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் வீரசேகரன் படத்தில் நடிகர் பிரதாப் போத்தன் நடிக்கிறார். ஆர்ட் டைரக்டர் வீரசமர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை அமலா பால் நடித்து வருகிறார். வாழ்க்கையின் அடிச்சுவடுகளை தேடி கிராமத்தில் இருந்து சென்னைக்கு வரும் வீர சேகரனின் வாழ்க்கையில் நடைபெறும் திருப்பங்களும், ஏமாற்றங்களும்தான் கதை. நீண்ட இடைவெளிக்கு பிறகு திரைக்கு வந்திருக்கும் நடிகர் பிரதாப் போத்தன் இப்படத்தில் வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறாராம்.
No comments:
Post a Comment