
நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் கட்டியுள்ள ராகவேந்திரா கோயில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக வருகிற ஜனவரி 1ம்தேதி திறப்பட உள்ளது. சென்னை திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயிலில் 1ம்தேதி முதல் "பொதுமக்கள் பூஜை செய்யலாம் "என்றார் .
No comments:
Post a Comment