Pages

Sunday, December 27, 2009

சிறை வளாகத்தில் செல் போன் ?

சிறை வளாக தண்ணீர் தொட்டி அருகே மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த மொபைல் போன் கண்டெடுக்கப்பட்டது.கோவை மத்திய சிறையில் போலீசாரும், வார்டன்களும் கைதிகளின் "செல்'களில் அடிக்கடி சோதனை நடத்துகின்றனர். நேற்று முன்தினம் நடந்த சோதனையில், கைதிகள் குளிக்கும் தண்ணீர் தொட்டி அருகில், மண்ணில் புதைக்கப்பட்டிருந்த மொபைல் போனை கண்டெடுத்தனர்.இந்த மொபைல் போன் யாருடையது, யாருடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment