ஆந்திர கவர்னர் என்.டி.திவாரிக்கு விபசார பெண்களை சப்ளை செய்தவர் ராதிகா என்ற காண்டிராக்டர். இவர்தான் என்.டி. திவாரி அழகிகளுடன் இருக்கும் செக்ஸ் காட்சிகளை ரகசிய காமிராவில் படம் பிடித்தார். பிறகு அதை சி.டி.யில் பதிவு செய்து தொலைக்காட்சி சானலுக்கும் கொடுத்தார்
ராதிகா, தொலைக்காட்சியின் மூத்த அதிகாரி ஒருவரிடம் கூறுகையில், நான் கடந்த ஒரு மாதமாக ஆந்திர கவர்னர் மாளிகைக்கு பெண்களை அனுப்பி வந்தேன். இந்த சி.டி.யில் பதிவான செக்ஸ் காட்சிகள் சமீபத்தில் எடுக்கப்பட்டது என்றார். அவர் சொன்னதை விசாரித்து உறுதி செய்த பிறகே என்.டி.திவாரி செக்ஸ் லீலையில் ஈடுபட்ட காட்சிகளை ஒளிபரப்ப முடிவு எடுத்ததாக ஏ.பி.என். சானல் அறிவித்துள்ளது.
Saturday, December 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment