Pages

Wednesday, December 23, 2009

யார் கூப்​பிட்​டா​லும் தயார் - நடிகை சதா

உன்‌னாலே உன்னாலே படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவி்ல் இருந்து காணாமல் ‌போய் விட்டார் நடிகை சதா. இதுபற்றி அவரிடம் கேட்டால், "நான் இப்போது இந்தி, தெலுங்கு சினிமாக்களில் பிஸி.. நான் ஒரு சினிமா நடிகை.​ கதை பிடித்​தி​ருந்​தால் எந்​தப் படத்​தி​லும்,​​ யார் கூப்​பிட்​டா​லும் நடிக்க தயார்.​ நல்ல கதை,​​ கேரக்​டர் கிடைக்க வேண்​டும்.​ தமி​ழில் எத்தனையோ படங்​கள் நடித்​தி​ருந்​தா​லும் அந்​நியனும்,​​ "உன்​னாலே உன்​னாலே' படமும்தான் ஞாப​கத்​தில் வந்து விட்டு போகி​றது.​ அதற்கு கார​ணம் நல்ல கதை என்​பதை விட வெற்றி பெற்ற படங்​கள் என்​ப​து​தான். "உன்​னாலே உன்​னாலே' படத்துக்கு பின் நல்ல கதை​களை எதிர்​பார்த்​தேன் கிடைக்​க​வில்லை.​ அத​னால்​தான் தமி​ழில் நடிக்​க​வில்லை"என்கிறார்.

No comments:

Post a Comment