Pages

Sunday, December 27, 2009

தினமும் கதை கேட்கும் தேவயாணி - பாடலுடன்

சின்னத்திரை சீரியல்களில் பிஸியாக இருந்து வந்த நடிகை தேவயானி, இப்போது எல்லா சீரியல்களையும் முடித்து கொடுத்து விட்டு அடுத்த களத்திற்கு செல்ல தயாராகி விட்டார். சின்னத்திரையில் இருந்து ‌மீண்டும் வெள்ளித்திரைக்கு வாருங்கள் என்று பலரும் தேவயானிக்கு அழைப்பு விடுக்கிறார்களாம். நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதால் தற்போது அம்மணி தினமும் 5 கதைகளை கேட்டு வருகிறாராம். கதையோடு, தனது கதாபாத்திரம் பிடித்திருந்தால் மட்டுமே ஒத்துக் கொள்வாராம். விரைவில் தேவயானியை பெரிய திரையில் பார்க்கலாம்!

3 comments:

  1. Nice song sequence. I was searching for this.Thanks for posting.

    ReplyDelete
  2. நல்ல இனிமையான இளைமையான பாடல்.ரொம்ப நாளாக பார்க்கவில்லை .நீங்கள் இந்த பாட்டை எங்கிருந்து டௌன் லோட் செய்தீர்கள் ? தள முகவரி கிடைக்குமா ?

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete