Pages

Wednesday, December 23, 2009

தேர்தல் நேர மிரட்டல்

இலங்கை மனித உரிமைத் துறை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே , "இலங்கை ராணுவத்தின் நற்பெயரை கெடுக்கும் வகையில், சரத் பொன்சேகா புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்"என்றார்.இதற்கிடையே, தமிழர்கள் தங்கியுள்ள முகாம்களில், ராணுவ வீரர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக வெளியான தகவலையும் இலங்கை ராணுவம் மறுத்துள்ளது.

No comments:

Post a Comment