Pages

Sunday, December 27, 2009

இதுவரை காட்டாத கவர்ச்சியையெல்லாம் ‌காட்டி-கஸ்தூரி

மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தயாரிக்கும் புதிய படமான தமிழ் படத்தில் நடிகை கஸ்தூரி நடிக்கிறார். ரீ-எண்ட்ரிக்காக துடித்துக் கொண்டிருக்கும் கஸ்தூரி இந்த படத்தில் இதுவரை காட்டாத கவர்ச்சியையெல்லாம் ‌காட்டி கலக்கியிருக்கிறாராம். டைரக்டர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் நாயகனாக சென்னை 28 புகழ் நடிகர் மிர்ச்சி சிவா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மும்பையைச் சேர்ந்த தீஷாபாண்டே நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் ஹிட் ஆன படங்களை எடுத்துக் கொண்டு அதில் இருந்த கதையை உருவாக்கியிருக்கிறாராம் டைரக்டர் அமுதன்.

No comments:

Post a Comment