
கடந்த 5 ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் அதிக திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் இளம் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். இந்த ஆண்டில் மட்டும் 34 படங்களில் இடம்பெற்ற 126 பாடல்களை எழுதியிருக்கும் நா.முத்துக்குமார், இதில் 14 படங்களில் இடம்பெற்ற மொத்த பாடல்களையும் எழுதியுள்ளார்.இரண்டாவது இடத்தில அதிக பாடல்களை எழுதி கவிஞர் அண்ணாமலை இருக்கிறார்.வேட்டைக்காரன் படத்தில் இவர் எழுதிய என் உச்சி மண்டையில சூர் ங்குது பாடல் டாப் லிஸ்டில் உள்ளது.முத்துகுமார் இவரை ஓரம் கட்ட முயற்சி செய்து வருகிறாராம்.
No comments:
Post a Comment