
ழகான பொண்ணுதான், நில் கவனி என்னை காதலி மற்றும் மலையாளத்தில் தயாராகும் பிளாக் ஸ்டாலின், ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களிலும் இதுவரை இல்லாத அளவுக்கு ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியில் கலக்கியுள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
ஷகிலா படங்கள் கவர்ச்சியில் பிரபலம். தமிழ், கேரளா ரசிகர்கள் அவரது படங்களை பார்க்க முண்டியடிப்பதுண்டு மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லால் படங்களை பின்னுக்கு தள்ளி ஷகிலா படங்கள் பரபரப்பாக ஓடியுள்ளன.
அவரை கவர்ச்சி போட்டியில் நமீதா முந்தியுள்ளார். மூன்று படங்களுமே கிளுகிளுப்பான கதையம்சம் உள்ளவை. அழகான பொன்ணுதான் படம் பள்ளி மாணவன் நமீதாவை காதலிக்கும் கதை .சிறுவனுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார். இப்படம் ஷகிலாவின் மலையாளப்பட கதை போன்றது. பிளாக் ஸ்டாலின் மலையாள படத்தில் பார் டான்சராக வருகிறார்.
இதிலும் கவர்ச்சியில் அமர்க்களப்படுத்தியுள்ளா ராம். மலையாள ரசிகர்கள் இப்படத்தை ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர். ஷகிலா விட்ட இடத்தை நமீதா பிடிப்பார் என்கின்றனர். நமீதாவை மனதில் வைத்து பல இயக்குனர்கள் கிளுகிளு கதை எழுததுவங்கியுள்ளனர். சிறு பட்ஜெட் படங்களில் பல தயாரிப்பாளர் கையை சுட்டாலும் கவர்ச்சியும் ஆபாசமும் தூக்கலாக உள்ள படங்கள் லாபம் ஈட்டி கொடுக்கின்றன. எனவே நமீதாவை வைத்து அது போன்ற படங்கள் எடுக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்க
No comments:
Post a Comment