Pages

Monday, November 16, 2009

சச்சினுக்கு ஆபத்து ?


சச்சின் தனது கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கி நேற்றுடன் 20 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், தனியார் நாளிதழக்கு அளித்த பேட்டியில் "தான் ஒரு மகாராஷ்டிராவை சேர்ந்தவன் என்பதை விட இந்தியன் என்று சொல்லி கொள்வதில்பெருமை படுகிறேன் " என்றார் . இக்கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனா, சச்சின் தனது கிரிக்கெட் வாழ்க்கையை மட்டும் பார்த்தால் போதும் என எச்சரிக்கை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment