Pages

Saturday, November 14, 2009

விஜயலக்ஷ்மியின் டேட்டிங் ?

டைரக்டர் விஷ்ணுவர்தனின் சகோதரரும் நடிகருமான கிருஷ்ணாவுடன் விஜயலட்சுமி அடிக்கி டேட்டிங் செல்வதாக ‌கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த ஜோடி கற்றது களவு படத்தில்ஜோடி சேர்ந்திருக்கிறது. இதேபோல நடிகர் ஜெய்யும், விஜயலட்சுமியும் காதலிக்கிறார்கள் என்ற செய்தியும் கசிந்து கொண்டிருக்கிறது. இதுபற்றி இருவரில் யாரிடம் கேட்டாலும் "நாங்க பிரண்ட்லியாத்தான் பழகுறோம் " என்ற ஒற்றை வரி பதிலையே சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment