Pages

Saturday, November 14, 2009

தனுஷின் புதிய காதலி ?


புகழின் உச்சியில் இருக்கும் ஜெனிலியாவை தமிழுக்கு அழைத்து வருகிறார் டைரக்டர் மித்ரன் கே.ஜவஹர். தெலுங்கில் ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தலே வேறுலே என்ற பெயரில் வெளியாகி ஹிட் ஆன படத்தை தமிழில் யாரடி நீ மோகினியாக இயக்கி வெற்றி பெற்றவர்தான் இந்த மித்ரன். அந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நாயகனாக நடிக்கும் குட்டி படத்தையும் இயக்கி வரும் மித்ரன் கே.ஜவஹர், அடுத்து தெலுங்கு படமான ரெடி படத்தை தமிழில் ரீ-மேக் செய்கிறார். ரீ‌-மேக் ரெடியிலும் தனுஷ்தான் நாயகன். நாயகியாக நடிக்க ஜெனிலியா ஒப்பந்தமாகியிருக்கிறார். இதற்காக அவருக்கு கோடிகளில் சம்பளம் பேசியிருப்பதாக தகவல்.

No comments:

Post a Comment