அதன் உயரம் 42.2 அங்குலம். இந்த ஆண்டு தொடக்கத்தில் இறந்தது. இதையடுத்து, அதிக உயரம் கொண்ட நாய் என்ற கின்னஸ் சாதனையை டைட்டன் படைத்துள்ளது .
Saturday, November 14, 2009
உயரமான நாய் ?
அமெரிக்காவை சேர்ந்த " டைட்டன் "என்ற நாய், உலகின் மிக உயரமானதாக கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அதன் உயரம் 3 அடி 4 செ.மீ.சான் டிகோவைச் சேர்ந்தவர் டயான டைலர். இவர் 4 வயதான வெள்ளை நிற, கிரேட் டேன் ரக நாயை செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார். அது தொடர்ந்து வளர்ந்து வரவே, பார்க்க கன்றுக் குட்டிப் போல ஆனது. அளந்து பார்த்ததில் 42.25 அங்குல உயரம் இருந்தது. அதாவது, 3 அடி 4 செ.மீ. இதற்கு முன் கலிபோர்னியாவின் கிராஸ் வேலி பகுதியைச் சேர்ந்த ஒருவர் வளர்த்த கிப்சன் என்ற நாய், உலகின் மிக உயரமான சாதனை படைத்திருந்தது.
அதன் உயரம் 42.2 அங்குலம். இந்த ஆண்டு தொடக்கத்தில் இறந்தது. இதையடுத்து, அதிக உயரம் கொண்ட நாய் என்ற கின்னஸ் சாதனையை டைட்டன் படைத்துள்ளது .
அதன் உயரம் 42.2 அங்குலம். இந்த ஆண்டு தொடக்கத்தில் இறந்தது. இதையடுத்து, அதிக உயரம் கொண்ட நாய் என்ற கின்னஸ் சாதனையை டைட்டன் படைத்துள்ளது .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment