
சிவப்பு ரோஜாக்கள் படத்தை ரீ மேக் செய்கிறார் பாரதிராஜாவின் மகன் மனோஜ். மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்டவர்களுடன் இயக்குனர் பயிற்சி பெற்றிருக்கும் மனோஜ், சிவப்பு ரோஜாக்கள் படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். ரீ-மேக் சிவப்பு ரோஜாக்களில் நாயகனாக நடிப்பவர் ஜித்தன் ரமேஷ்.
No comments:
Post a Comment